மரித்தோர் பாடல்கள் | 1590 -நித்திய இளைப்பாற்றியை |
நித்திய இளைப்பாற்றியை
அவர்களுக்கு
அளித்தருளும் ஆண்டவரே! முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக! இறைவா சீயோனில் உம்மைப் பாடுதல் ஏற்றதாம் ஜெருசலேமில் உமக்குப் பொருத்தனை செலுத்தப்படும் நீர் எம் மன்றாட்டைக் கேட்டருளும் மாந்தர் அனைவரும் உம்மிடம் வருவர் |