மரித்தோர் பாடல்கள் | 1590 -நம்பிக்கைச் சின்னம் |
நம்பிக்கைச் சின்னம் ஒளிர்கின்றது - அதை நம்பினோர் வாழ்வு மலர்கின்றது லாசரின் வாழ்வு அணைகின்றது - அங்கு தாசர்கள் சேர்ந்து அழுகின்றனர் நேசராம் யேசுவை அழைக்கின்றனர் - சென்று பாசமாய் மொழிந்து உயிர் கொடுத்தார் - அந்த வாலிபன் இறந்து பாடையேற்றினர் -அந்த விதவைத்தாயும் அழுகின்றாள் பொலிவின் உருவம் வருகின்றது - அந்த பாடையைத் தொட்டு அழைக்கின்றது - அந்த சிறுமியின் வாழ்வு முடிகின்றது - அந்த சாவினைத் தூக்கம் எனமொழிந்தார் சிறுமியை எழுப்பி உயிர் கொடுத்தார் - அந்த சிறுமியும் விரைவில் உணவெடுத்தார் -அந்த |