Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

மரித்தோர் பாடல்கள் 1589 -சென்று வா சிறீஸ்தவனே  

சென்று வா சிறீஸ்தவனே நீ
உலகை வென்றுவிட்டாய்
விசுவாசத்தால் வென்றுவிட்டாய்

உற்றார் உறவினர் நண்பரெல்லாம்
சுற்றி நின்று வழியனுப்ப
ஊ ற்ற துன்பத்தில் ஆறுதலாய்
உதவும் திருச்சபை அருகிருக்க

இறைவனின் புனிதரே துணை வருவீர்
தேவனின் தூதரே வந்தழைப்பீர்
அடியார் ஆன்மா ஏற்றிடுவீர்
ஆண்டவர் திருமுன் சேர்த்திடுவீர்

நித்திய அமைதியில் சேர்த்திடுவாய்
நீடித்த ஒளியில் வாழ்ந்திடுவோம்
ஆண்டவர் எம்மையும் அழைக்குங்கால்
அவரோடுன்னையும் சந்திப்போம்
 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக