மரித்தோர் பாடல்கள் | 1588 -மண்ணிலே வாழ்ந்த |
மண்ணிலே வாழ்ந்து. விண்ணகம் போகும் அன்பரே விண்ணகமே நம் சொந்தவீடு நிரந்தரம் அதுவே சந்திப்போம் நாம் சந்திப்போம் உயிர்ப்பு நாளில் சந்திப்போம் நீர் செய்த பணிகள் ஏராளம் நீர் காட்டிய அன்பு தாராளம் - 2 உன் வாழ்வு எமக்கு நல்பாடம் - 2 உன்னை மறக்க முடியாதே-2 நீர் பட்ட பாடுகள் எத்தனையோ நீர் பெற்ற வெற்றிகள் பலவாகும் நீர் தந்த ஆசீர் உயர்ந்ததையா - 2 உன்னை மறக்க முடியாதே - 2 |