மரித்தோர் பாடல்கள் | 1586 -மனமே ஆண்டவரைப் போற்று |
மனமே ஆண்டவரைப் போற்று நிதமும் ஆண்டவரைப் போற்று கவலையில் நீ வாடுகையில் ஆண்டவரைப் போற்று கண்ணீரை நீ வடிக்கையிலே ஆண்டவரைப் போற்று சோதனை உனைத் தொடர்கையிலே ஆண்டவரைப் போற்று வேதனையில் நீ வீழ்கையிலே ஆண்டவரைப் போற்று |