புனிதவாரப்பாடல்கள் | உமக்கெதிராய் பாவம் செய்தேன் | தூய வெள்ளி |
உமக்கெதிராய் பாவம் செய்தேன் ஆண்டவரே என்னை மன்னியும் உம் அன்புக்கு எதிராய் பாவம் செய்தேன் உம் ஆணைக்கு எதிராய் பாவம் செய்தேன் உம் பாதைக்கு எதிராய் பாவம் செய்தேன் உம் பாசத்திற்கு எதிராய் பாவம் செய்தேன் உம் கருணைக்கு எதிராய் பாவம் செய்தேன் உம் கருத்துக்கு எதிராய் பாவம் செய்தேன் உம் விருப்பத்திற்கு எதிராய் பாவம் செய்தேன் உம் இரக்கத்திற்கு எதிராய் பாவம் செய்தேன் நீதிக்கு எதிராய் பாவம் செய்தேன் நேர்மைக்கு எதிராய் பாவம் செய்தேன் உண்மைக்கு எதிராய் பாவம் செய்தேன் உன் உணர்வுக்கு எதிராய் பாவம் செய்தேன் கற்புக்கு எதிராய் பாவம் செய்தேன் கடமைக்கு எதிராய் பாவம் செய்தேன் |