புனிதவாரப்பாடல்கள் | மனம் திருந்தி வருகின்றேன் | தூய வெள்ளி |
மனம் திருந்தி வருகின்றேன் என்னை ஏற்றருள்வாய் - இறைவா என்னை ஏற்றருள்வாய் தாவீதின் மகனே எங்கள் மேல் இரங்கும் மனம் திருந்தி வருவோரின் பாவத்தை மன்னித்து ஏற்றுக்கொள்வாய் இன்றே வா ஓடி வா (2) நமது பாவத்தை போக்கிடவே சிலுவையில் இயேசு மரித்தாரே இன்றே வா ஓடி வா (2) இயேசுவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிப்புப் பெறுவது உறுதியன்றோ இன்றே வா ஓடி வா (2) |