Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் -அள்ள குறையாத தூய வெள்ளி

அள்ள குறையாத அமுத அன்பில்
அழைக்க வந்தாயோ?
உள்ளக் குறையை நீக்க உந்தன்
உதிரம் தந்தாயோ?

அமுதத்திலே அருள் நிறைந்த
அன்பே உன் எண்ணமென்ன? 2
இதயத்திலே இனிதிருந்து
இறைமை நிறைக்கவோ?

அழுகையிலே ஆறதலாய்
அமைந்த சாட்சி என்ன? 2
தொழுகையிலே உளம் நிறைந்த
தொடரும் மாட்சி என்ன?

நினைக்கையிலே நிலைத்து வரும்
நெகிழம் இன்பம் என்ன 2
எனக்கதிலே உணவமைத்து
ஊட்டும் உறவென்ன?

 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?