புனிதவாரப்பாடல்கள் | இயேசுவே உமது | தூய வெள்ளி |
இயேசுவே உமது விலைமதிப்பில்லா இரத்தத்தினால் என்னை மீட்டருள்வாயே பாவங்கள் போக்கி பரிசுத்தமாக பரமன் உந்தன் பாதம் வந்தேனே ஆவியைத் தந்து அமைதியில் வாழ அழைக்கும் உந்தன் கரம் பிடித்தேனே எல்லாம் உன் அன்பே என்று நான் வாழ எல்லாமே உமக்காய் அர்ப்பணித்தேனே |