புனிதவாரப்பாடல்கள் | சிலுவையில் தொங்கும் | தூய வெள்ளி |
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் முள்முடி தலையில் பாருங்களேன் முகமெல்லாம் இரத்தம் அழகில்லை கள்வர்கள் நடுவில் கதறுகிறார் கருணை தேவன் உனக்காக கைகால் ஆணிகள் காயங்களே கதறுகிறார் தாங்க முடியாமல் இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் என்றே அழுது புலம்புகின்றார் |