Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் சிலுவை எம் சிலுவை தூய வெள்ளி

சிலுவை எம் சிலுவை - எம்
இயேசு தொங்கிய சிலுவை
சாபம் என்று வெட்கப்பட்ட சிலுவை
மீட்பு என்று பெருமை கொள்ளுதே
பாவ மன்னிப்பு கொடுக்க வந்த சிலுவை
பிறரை மன்னிக்க சொல்லுகின்ற சிலுவை

சிலுவையாக மாறச் சொன்னீரே - என்னை
பிறருக்காக வாழச் சொன்னீரே - உன்
அன்பைப் போல நானும் வாழ
பிறரின் துன்பம் தூக்கிக் கொள்ள
மாற்றுமே மாற்றுமே

சிலுவையாக வேண்டாம் என்றீரே - பிறர்
வாழ்வை துன்பமாக்கவேண்டாம் என்றீரே
யூதாவைப்போல் வாழாமல்
என் இயேசுவைப்போல் வாழ
கேட்கின்றேன் கேட்கின்றேன்



 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?