புனிதவாரப்பாடல்கள் | பாரமான சிலுவையை | தூய வெள்ளி |
பாரமான சிலுவையை ஏன் சுமந்தாய் இறைவா பரமனாகும் உன் நிலையை ஏன் துறந்தாய் இறைவா, இறைவா பாரமான சிலுவையை ஏன் சுமந்தாய் இறைவா மண்ணின் மீது நெழிகின்ற புழுவுக்கு சமமானார் அடிமை மீது சுத்துகின்ற தண்டனையை நீ ஏற்றாய் பாரமான சிலுவையை ஏன் சுமந்தாய் இறைவா முகச் சாயல் தெரியாது குருதி வெல்லம் சிந்தியது நீ தானோ என்று கூட்டம் வாய்ப்பிளந்து நின்றது பாரமான சிலுவையை ஏன் சுமந்தாய் இறைவா அவமானமும் அவதூறும் அடிப்பணிந்து ஏற்றாயே அடிவான சிவப்பாக சிலுவைதனை சுமந்தாயே பாரமான சிலுவையை ஏன் சுமந்தாய் இறைவா பரமனாகும் உன் நிலையை ஏன் துறந்தாய் இறைவா, இறைவா பாரமான சிலுவையை ஏன் சுமந்தாய் இறைவா |