Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் ஒரு துளி இரத்தத்தால் தூய வெள்ளி
ஒரு துளி இரத்தத்தால் என்னை கழுவும் இயேசுவே
முள்முடி அணிந்த சிரசின் மேலிருந்து
வழிந்தோடிய இரத்தத்தால்
என்னை கழுவும் இயேசுவே - 2
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
என்னை கழுவும் இயேசுவே - 2
ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ...

ஆணி துளைத்த கரங்களிலிருந்து
வழிந்தோடிய இரத்தத்தால்
என்னை கழுவும் இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
என்னை கழுவும் இயேசுவே - 2

ஈட்டி துளைத்த விலாப்புறம் இருந்து
வழிந்தோடிய இரத்தத்தால்
என்னை கழுவும் இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
என்னை கழுவும் இயேசுவே - 2

கல்வாரி மலையில் சிந்திய இரத்தத்தால்
என்னை கழுவும் இயேசுவே
ஒரு துளி ரத்தத்தால் ஒரு துளி ரத்தத்தால்
என்னை கழுவும் இயேசுவே -2
ஒரு துளி இரத்தம் என்மேல் விழட்டும் நாதா (5)



 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?