புனிதவாரப்பாடல்கள் | மன்னிப்புத் தாரும் ஆண்டவரே | தூய வெள்ளி |
மன்னிப்புத் தாரும் ஆண்டவரே மன்னிப்புத் தாருமே அன்பு செய்யா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும் நன்மை செய்யா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும் உண்மை சொல்லா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும் நன்றி சொல்லா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும் உறவு கொள்ளா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும் உதவி செய்யா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும் பணிவு கொள்ளா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும் பரிவு கொள்ளா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும் |