புனிதவாரப்பாடல்கள் | எனக்காகத் தானே இந்தப் பாடுகள் | தூய வெள்ளி |
எனக்காகத் தானே இந்தப் பாடுகள் என்னாலே தானே இந்தக் காயங்கள் போதும் போதும் என் இயேசுவே பாவி நானும் மனம் மாறுவேன் போராடி ஜெயித்து புதுப்பாதை கொடுத்து பிரியாவிடை பெற்று நீ பிரிந்தாய் வலிகளைப் போக்க பரிகாரமாக பலியாகத் தந்தீரய்யா 2 கால் பின்ன நடக்க கல்வாரி நோக்கி கறைகள் கழுவிட பலியானாய் ஆணிகள் துளைக்க இரத்தங்கள் தெரிக்க அப்பா என்றழுதீரய்யா - 2 |