புனிதவாரப்பாடல்கள் | என் விடுதலையின் தெய்வமே | தூய வெள்ளி |
என் விடுதலையின் தெய்வமே உமக்கா பழிச் சிலுவை உம் காயங்களைக் கழுவவே நான் கண்ணீரைச் சுமந்து வந்தேன் என் கண்ணீரைப் பரிசளித்தேன் கசையடியும் முள்முடியும் பாரச் சிலுவையும் கல்வாரிப் பயணத்திலே ஐயோ எனக்காய் ஏற்றீரோ இயேசு தெய்வமே என் வாழ்வின் சொந்தமே இயேசு தெய்வமே என் வாழ்வின் சொந்தமே கைகளையும் கால்களையும் விலாவையும் துளைத்தன கல்வாரி மலையினிலே அப்பா எனக்காய் துடித்தீரோ மீட்பின் தெய்வமே என் வாழ்வின் தஞ்சமே கருணையின் தெய்வமே என் வாழ்வின் தஞ்சமே |