புனிதவாரப்பாடல்கள் | என்னை மன்னியும் என் இறைவனே | தூய வெள்ளி |
என்னை மன்னியும் என் இறைவனே என்னை மன்னியும் ஆயன் உன்னன்பை உதறினேன் நாளும் பாவங்கள் பல செய்தேன் (2) நாதா ஒரு வார்த்தை சொல்லுமே பாவி நான் இன்று குணமாவேன் (2) ஊதாரி மைந்தனாய் அலைகின்றேன் உமது மகனாய் ஏற்றுக் கொள்ளும் (2) |