புனிதவாரப்பாடல்கள் | 1528-ஆசைமேல் ஆசையாய் இருந்தேன் | குருத்து ஞாயிறு |
ஆசைமேல் ஆசையாய் இருந்தேன் - இந்த பாஸ்கா உணவை உண்பதற்கு (2) - நான் பாடுகள் துவங்கும் காலமிது நம் கண் முன் தெரிகின்றது (2) பகிர்ந்திடும் விருந்து வேளையிது இங்கு அன்பு மலர்கின்றது அன்பில் பிறந்திடும் துன்பங்கள் மகிமையின் வாசல்கள் - 2 உடலின் உழைப்பும் வலிமையையும் நாம் பகிர்ந்தே வாழ்ந்திடுவோம் (2) குருதியில் கலந்த நல்லறங்கள் நம் வாழ்வில் நிறைத்திடுவோம் பகிர்ந்து வாழும் நெஞ்சங்கள் பலியதன் பீடங்கள் - 2 |