புனிதவாரப்பாடல்கள் | 1527-நான் அன்பு செய்தது போல | குருத்து ஞாயிறு |
நான் அன்பு செய்தது போல அன்பு செய்யுங்கள் புனிதமான புதிய கட்டளை அன்பு செய்யுங்கள் ஜாதி சமய வெறிகள் மறைய அன்பு செய்யுங்கள் மனித நேயம் மண்ணில் மலர அன்பு செய்யுங்கள் குடும்ப வாழ்வில் ஒன்றி மகிழ அன்பு செய்யுங்கள் புதிய வாழ்வை உலகில் வழங்க அன்பு செய்யுங்கள் |