புனிதவாரப்பாடல்கள் | ஆண்டவரே ஈசோப் புல்லினால் | புனித சனி |
ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர் நானும் தூய்மையாவேன் நீரே என்னைக் கழுவ நானும் உறைபனிதனிலும் வெண்மையாவேன் இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கு ஏற்ற என்மேல் இரக்கம் கொள்ளுவீர் பிதாவும் சுதனும் தூய ஆவியும் ஸ்துதியும் புகழும் ஒன்றாய் பெறுக ஆதியில் இருந்தது போல் இன்றும் என்றும் நித்தியமாகவும் ஆமென் |