புனிதவாரப்பாடல்கள் | 1564-தேவாலய வலப்புறமிருந்து | புனித சனி |
தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக்கண்டேன் அல்லேலுயா அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்றுக் கூறுவர் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர் அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய் பெறுக ஆதியில் இருந்ததுபோல இன்றும் என்றும் நித்தியமாகவும்- ஆமேன் |