புனிதவாரப்பாடல்கள் | 1562-கலைமான் நீரோடையை | புனித சனி |
கலைமான் நீரோடையை ஆர்வமுடன் நாடுதல்போல் இறைவா என் நெஞ்சம் உம்மை நாடிடுதே இறைவன்மீது உயிருள்ள இறைவன்மீது - 2 தாகம் கொண்டேன் என்று சொல்வேன் இறைவனின் முகத்தை என்று காண்பேன் நெஞ்சே ஏன் தளர்ச்சி கொண்டாய் நெஞ்சே ஏன் கலங்குகின்றாய் உயிருள்ள இறைவன்மீது நம்பிக்கை வை காத்திடுவார் எனது பாறை அரணாய் இருப்பவரே ஏன் மறந்தீர் எதிரியினால் நொறுங்குண்ட நிலையில் அலைவானேன் நெஞ்சே ஏன் கலங்குகின்றாய் உயிருள்ள இறைவன்மீது நம்பிக்கை வை காத்திடுவார் |