Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1558-ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள் புனித சனி
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2

ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்
ஏனெனில் அவர் நல்லவர்
என்றென்றும் உள்ளது அவர் இரக்கம்
என்றென்றும் உள்ளது அவர் இரக்கம் என்று
இஸ்ராயேல் இனம் பறைசாற்றட்டும்

ஆண்டவர் அவரது வலதுகரம் எனை நிலை நிறுத்தியது
ஆண்டவரது வலதுகரம் வலிமையாய் செயலாற்றியது
இறந்து ஒழியேன் உயிர் வாழ்வேன்
ஆண்டவரின் செயல்களை உரைப்பேன்
 

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்