புனிதவாரப்பாடல்கள் | 1558-ஆண்டவர் மாண்புடன் | புனித சனி |
ஆண்டவர் மாண்புடன் யாத்திராகம்: 15 ஆண்டவர் மாண்புடன் புகழ் பெற்றார் எனவே அவரைப் பாடிடுவோம் குதிரை வீரனைக் குதிரையுடன் அவரே கடலில் ஆழ்த்தி விட்டார் எனக்கு மீட்பாய் அவரே - என் துணையும் காவலும் ஆயினரே இறைவன் எனக்கு இவர்தானே இவரையே போற்றிப் புகழ்ந்திடுவேன் என் முன்னோரின் இறைவன் இவர் இவரை ஏற்றிப் புகழ்ந்திடுவேன் போர்களை அழிப்பவர் ஆண்டவரே ஆண்டவர் என்பது அவர் பெயராம் |