புனிதவாரப்பாடல்கள் | இயேசு உயிர்த்தெழுந்தார் | உயிர்ப்பு |
அல்லேலூயா ஆ அல்லேலூயா இயேசு உயிர்த்தெழுந்தார் சொன்னபடி உயிர்த்தெழுந்தார் சொல் தவறா நம் இயேசு (2) சொன்னபடி உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா ஆ அல்லேலூயா அல்லேலூயா ஆ அல்லேலூயா விண்ணும் மண்ணும் மாறும் அவர் வார்தையோ மாறாது சாவே உந்தன் வெற்றி எங்கே சாவே உந்தன் கொடுக்கு எங்கே (2) அவர் சொன்னபடி உயிர்த்தெழுந்தார் (2) அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் நம் மீட்பரின் பாலமது என் பாவம் கழுவி விட்டார் என் பாவம் விலக்கி விட்டார் என் ஜீவனில் கலந்து விட்டார் (2) |