புனிதவாரப்பாடல்கள் | நம்பிக்கை நட்சத்திரம் | உயிர்ப்பு |
ஒ ஒ ஒஒ ஒஒ...... ஒ ஒ ஒஒ ஒஒ...... Twinkle twinkle shining star Jesus எங்கள் super star நம்பிக்கை நட்சத்திரம் இயேசு எங்கள் நம்பிக்கை நட்சத்திரம் இயேசு கவலை வந்தாலும் பயங்கள் வந்தாலும் தோல்வி வந்தாலும் வியாதி வந்தாலும் நம்பிக்கை நட்சத்திரம் இயேசு எங்கள் நம்பிக்கை நட்சத்திரம் இயேசு ஒ ஒ ஒஒ ஒஒ......ஒ ஒ ஒஒ ஒஒ...... நண்பனானீரே நன்மை செய்தீரே பாதை காட்டியே பாதுகாத்தீரே நம்பிக்கை நட்சத்திரம் இயேசு எங்கள் நம்பிக்கை நட்சத்திரம் இயேசு |