புனிதவாரப்பாடல்கள் | ஆண்டவர் உயிர்த்தார் அல்லேலூயா | உயிர்ப்பு |
ஹலேலூயா ஹலேலூயா -12 ஆண்டவர் உயிர்த்தார் அல்லேலூயா ஆனந்தம் கொடுத்தார் அல்லேலூயா-2 உயிரும் உயிர்ப்பும் நானே என்றவர் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்-2 ஆண்டவர் உயிர்த்தார் அ...லேலூயா ஆனந்தம் கொடுத்தார் அ...லேலூயா 1- தன்னுயிர் ஈந்து மன்னுயிர் மீட்ட தலைவன் உயிர்த்தெழுந்தார் தளரா ஊக்கம் நம்பிக்கை அருள நமக்காய் உயிர்த்தெழுந்தார் -2 அவர் உயிர்த்ததனால் நாம் உயிர்ப்போம் அவர் வாழ்வதனால் நாம் வாழ்வோம்-2 ஹலேலூயா- 12 ஆண்டவர் உயிர்த்தார் அல்லேலூயா ஆனந்தம் கொடுத்தார் அல்லேலூயா- ஆண்டவர் உயிர்த்தார் அ...லேலூயா ஆனந்தம் கொடுத்தார் அ...லேலூயா - 2-சிந்தையும் செயலும் உயிர்ப்புடன் மிளிர இயேசுவைப் பின்செல்வோம் நிந்தனை நீக்கிய சிலுவையை போற்றி நாமும் உயர்ந்திடுவோம்-2 அவர் சீடர்களாய் நாம் வாழ்வோம் அவர் மகிமையிலே பங்கேற்போம்-2 ஹலேலூயா -12 ஆண்டவர் உயிர்த்தார் அல்லேலூயா ஆனந்தம் கொடுத்தார் அல்லேலூயா-2 உயிரும் உயிர்ப்பும் நானே என்றவர் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்-3 உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் |