Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1580-கிறிஸ்து அனைத்தையும் வெல்க உயிர்ப்பு
கிறிஸ்து அனைத்தையும் வெல்க
கிறிஸ்து அனைத்தையும் ஆள்க
கிறிஸ்து என்றுமே வாழ்க (2)
வெல்க ஆள்க கிறிஸ்து வாழ்க - 2

காலங்கள் யாவும் கிறிஸ்துவுக்கே
வானமும் வையமும் கிறிஸ்துவுக்கே (2)
அனைத்து படைப்பும் கிறிஸ்துவுக்கே
அவர் வழியாய் எல்லாம் இறைவனுக்கே - 3

ஆற்றலும் அரசும் கிறிஸ்துவுக்கே
ஆட்சியும் மாட்சியும் கிறிஸ்துவுக்கே (2)
ஆவி உடல் பொருள் கிறிஸ்துவுக்கே
அவர் வழியாய் எல்லாம் இறைவனுக்கே - 3
 

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் - ஆதிசாவினை ஜெயித்தெழுந்தார்