Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1579-கல்லறை திறந்து வல்லவர் உயிர்ப்பு
கல்லறை திறந்து வல்லவர் உயிர்த்து
வானகம் சென்றார் அல்லேலூயா
காரிருள் அகற்றி பேரொளி தந்து
மரணத்தை வென்றார் அல்லேலூயா (2)

கல்வாரி மரணமும் கண்ணீரும் துயரும்
கர்த்தரின் வாழ்வில் இனி இல்லை (2)
சாவு வீழ்ந்;தது வெற்றி கிடைத்தது
அலகையின் ஆட்சி இனி இல்லை (2)

காவலர் கூட்டம் கலங்கியே வீழ்ந்தது
கல்லறை வாயிலில் கல்லுமில்லை (2)
சொன்னது போல மூன்றாம் நாளில்
வெற்றி வீரனாய் உயிர்த்தெழுந்தார் (2)

 

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் - ஆதிசாவினை ஜெயித்தெழுந்தார்