Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1577-புகழ்ந்து பாடுவோம் உயிர்ப்பு

புகழ்ந்து பாடுவோம் மகிழ்ந்து பாடுவோம்
புதிய விடியல் இன்று காணுவோம்
புதிய பாடல் என்றும் பாடுவோம்
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா - 2

இறைவன் அன்புத் தந்தையை புகழ்ந்து பாடுவோம்
தந்தை அன்பில் வாழ்வதால் மகிழ்ந்து பாடுவோம் - 2
இயேசுவுக்குச் சாட்சியாக என்றும் வாழுவோம் - 2
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா - 2

மீட்பராம் இயேசுவைப் புகழ்ந்து பாடுவோம்
மீட்பின் பாதை வந்ததால் மகிழ்ந்து பாடுவோம் - 2
இயேசுவுக்குச் சாட்சியாக என்றும் வாழுவோம் - 2
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா - 2

தூய ஆவி பெற்றதால் புகழ்ந்து பாடுவோம்
தூய்மை பெற்று வாழ்வதால் மகிழ்ந்து பாடுவோம் - 2
இயேசுவுக்குச் சாட்சியாக என்றும் வாழுவோம் - 2
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா 2

 

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் - ஆதிசாவினை ஜெயித்தெழுந்தார்