புனிதவாரப்பாடல்கள் | 1576-புது வாழ்வு புது வாழ்வு | உயிர்ப்பு |
புது வாழ்வு புது வாழ்வு புலர்ந்தது இன்று புது வாழ்வு புது வாழ்வு புது வாழ்வு புலர்ந்தது இன்று புது வாழ்வு அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அன்பெனும் பாடத்தை மறந்த மனிதரின் மனங்களில் ஆயிரம் வேற்றுமைகள் - 2 அன்பின் வழியில் அனைவரும் சென்று ஆண்டவன் உறவில் பயன் பெறுவோம் - 2 ஆதி சபை போலப் பகிர்ந்து வாழ்தலே நீதி சமூகத்தின் புதுவாழ்வு - 2 ஜோதியாம் இறைவனின் வார்த்தையைக் கேட்டு நீதியில் நிலைப்பது புது வாழ்வு - 2 |