புனிதவாரப்பாடல்கள் | 1572-உயிர்த்தார் கிறீஸ்து உயிர்த்தார் - | உயிர்ப்பு |
உயிர்த்தார் கிறீஸ்து உயிர்த்தார் - இந்த உலகையே உயிர்த்துவிட்டார் வென்றார் கிறீஸ்து வென்றார் - இந்த அலகையை உயிர்த்துவிட்டார் ஆர்ப்பரிப்போம் ஆ...ஆ....ஆனந்திப்போம்ஆ....ஆ..... அல்லேலூயா பாடுவோம் - 2 மரணத்தை வென்ற மாவீரன் 2 மனுக்குலம் மீட்ட இறைமைந்தன் கல்லறை விட்டு உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா - 2 கவலைகள் நமக்கு இனியில்லை மரணத்தைக் கண்டு பயமில்லை - 2 மாபரன் இயேசு உயிர்த்து விட்டார் பேயின் தலையை மிதித்துவிட்டார் அல்லேலூயா - 2 பிணக்குகள் எல்லாம் போக்கிவிட்டார் |