Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1568-இயேசு ஆண்டவர் உயிர்த்தார் உயிர்ப்பு
இயேசு ஆண்டவர் உயிர்த்தார் - நம்
வாழ்வின் நாயகன் உயிர்த்தார் - 2
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
ஆனந்தம் கொண்டாடுவோம் - 2
அல்லே அல்லேலூயா - 4

பாவ இருளகற்றும் சூரியன் - நம்
சோகமுகம்களையும் சுந்தரன்
சொன்னபடி உயிர்த்தெழுந்தாரே - தன்
சொற்படியே நம்மை மீட்டாரே
அல்லே அல்லேலூயா - 4

நம்பிக்கை உருப்பெற உயிர்த்தார் - நம்மில்
உள்ளங்கள் உரம்பெற உயிர்த்தார்
லட்சியவேதங்கள் முழங்கவே - இறை
அரசின் விடியலாய் உயிர்த்தார்
அல்லே அல்லேலூயா 4
 

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் - ஆதிசாவினை ஜெயித்தெழுந்தார்