புனிதவாரப்பாடல்கள் | 1568-இறைமகன் நம்மில் உயிர்த்தார் | உயிர்ப்பு |
இறைமகன் நம்மில் உயிர்த்தார் இறைவாக்கை நிறைவேற்றினார் இகமெல்லாம் இறை அரசே இதயத்தில் ஆனந்தமே விண்ணகப் பேரின்பம் மண்ணில் இன்று என்னில் ஓளிர மண்ணத சாவினையே வென்று உயிர்த்தார் இறைவன்யேசு வெற்றி வேந்தனை தேற்றம் ஆயனை புகழ்ந்து பாடுவோம் மகிழ்ந்து போற்றுவோம் அல்லேலு அல்லேலு அல்லே அல்லேலூயா (2) அமைதியை உலகிற்கு தந்தார் இன்று மனிதம் மலர அன்பராய் நண்பராய் வந்தார் மிட்பின் தேவன் யேசு வெற்றி வேந்தனை தேற்றம் ஆயனை புகழ்ந்து பாடுவோம் மகிழ்ந்து போற்றுவோம் அல்லேலு அல்லேலு அல்லே அல்லேலூயா (2) |