புனிதவாரப்பாடல்கள் | 1565-அல்லேலூயா பாடுவோம் | உயிர்ப்பு |
அல்லேலூயா பாடுவோம் அகமகிழ்ந்து கூடுவோம் ஆண்டவர் தம் உயிர்ப்பிலே ஆனந்தம் கொண்டாடுவோம் அல்லேலூயா பாடுவோம் அகமகிழ்ந்து கூடுவோம் ஆண்டவர் தம் உயிர்ப்பிலே ஆனந்தம் கொண்டாடுவோம் அல்லேலூயா பாடுவோம் (3) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இறைமகன் யேசு உயிர்த்து விட்டார் இறப்புக்கு முடிவைக் கொடுத்து விட்டார்; பிறப்பின் பாவ இருள் நீக்கிவிட்டார் பேரின்ப வாசலை திறந்து விட்டார் இடித்திடுங்கள் இந்த ஆலயத்தை எழுப்பிடுவேன் இதை நாள் மூன்றில் உடலைக் குறித்தே அவர் சொன்னார் உரைத்தது போலவே உயித்தெழுந்தார் |