புனிதவாரப்பாடல்கள் | 1524-கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி | குருத்து ஞாயிறு |
கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு - அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்படிபவரானார் ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் |