தவக்காலப்பாடல்கள் | 1514-மனந்திரும்பு மனிதா நீ |
மனந்திரும்பு மனிதா நீ நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு மனந்திரும்பு மனிதா (2) நீதிமான்களை அழைக்க அன்று பாவிகளையே தேடி வந்தேன் (2) இரக்கம் நாடும் இறைவன் நானே பலிகளில் விருப்பம் எனக்கில்லையே இரக்கம் நாடும் இறைவன் நானே பலிகளில் விருப்பம் எனக்கில்லை - எனவே பிரிந்து சென்ற மகன் தானும் திரும்பி வந்தால் ஆனந்தமே (2) மனந்திரும்பும் பாவியினாலே மகிழ்வு கொள்ளும் வானகமே மனந்திரும்பும் பாவியினாலே மகிழ்வு கொள்ளும் வானகம் - எனவே |