Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தவக்காலப்பாடல்கள் 1512 -நல்ல இதயம் ஒன்று தா  

நல்ல இதயம் ஒன்று தா
என் இயேசுவே எனக்கு தா - அதில்
அன்பை நிறைத்து தா
அனைவருக்கும் நான் அளிக்க தா

எனக்கெதிராய் பகைமை செய்வோரை
மன்னிக்கும் மனத்தை தா அந்த
பகைமையை திரும்ப நினையாமல் - நான்
மறக்கும் மனத்தை தா

உன்னால் அடைந்த நன்மை மறவாத
உள்ளம் ஒன்று தா என்
நாளும் உந்தன் நினைவால் வாடும்
உள்ளத்தை எனக்கு தா








 

தவக்காலம் இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்