தவக்காலப்பாடல்கள் | -இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ |
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பை மறந்திடாதிருக்க நீர் சிலுவையிலே அவர் மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ அளவில்லா அன்பு அதிசய அன்பு ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு கல்வாரி மலையில் கண்ணீர் ததும்பும் அவர் அன்பு அலைகடல் தனை விடப் பரந்த பேரன்பு அன்னைமார் அன்பெல்லாம் திரையிடுமன்பு மலைபோலெழுந்தென்னை வளைத்திடுமன்பு சிலையெனப் பிரமையில் நிறுத்திடுமன்பு |