புதுவருடப் பாடல்கள் | பிறந்தது பிறந்தது புதிய ஆண்டு |
பிறந்தது பிறந்தது புதிய ஆண்டு பிறந்தது பறந்தது பறந்தது கவலை யாவும் பறந்தது நம்பும் கதவு திறந்தது நல் எண்ணம் மனதை நிறைக்குது முடியும் என்று சொல்லுது - முன் நோக்கி கால்கள் செல்லுது Happy happy new year- 4 கடந்த காலம் மறந்து எதிர்காலம் கண் முன் கொண்டு இறைவன் ஆசியோடு நல்வழியில் நாளும் சென்று முயன்றால் எதுவும் முடியும் என்று உறுதியோடு உழைப்போம் இன்று Happy happy new year- 4 மாற்றம் என்றும் இருக்கும்- முன் ஏற்றம் ஒருநாள் பிறக்கும் புதிய ஆற்றலோடு- புது உலகம் ஒன்று செய்வோம் தடைகள் தாண்டி விடைகள் தேடி புதிய ஆண்டில் நுழைவோம் இன்று |