புதுவருடப் பாடல்கள் | புது வருசம் புது வருசம் |
புது வருசம் புது வருசம் பூத்துக் குலுங்குது புதுவாழ்வு பாதை தன்னை என்னை அழைக்குது வசந்தம் வாழ்வில் வந்திடனும் வளமை யாவும் தந்திடனும் இறைவனாகி என்றென்றும் நிறைவுடனே இருந்திடனும் இனி நாளுமே சுகம் கோடி தான் இறைவனின் ஆசியால் வந்திடுமே கோடி கோடி நன்மை - இனி நாளும் நாளும் தருவார் மனமாரப் பாடுவோம் வாயார வாழ்த்துவோம் புது நாளிலே புதுப்பாதைகள் புனிதனின் வரவிலே வந்திடுமே வாடிப்போகும் நிலைகள் - இனிப் போதும் போதும் வாழ்வில் தருவார் மனமாரப் பாடுவோம் வாயார வாழ்த்துவோம் |