புதுவருடப் பாடல்கள் | புதுயுகம் மலர்ந்தது |
புதுயுகம் மலர்ந்தது புத்தொளி பிறந்தது புதுமையும் சேர்ந்தது மனிதமும் மகிழ்ந்தது HAPPY NEWYEAR HAPPY NEWYEAR HAPPY NEWYEAR புதுயுகம் மலர்ந்தது புத்தொளி பிறந்தது HAPPY NEWYEAR புதுமையும் சேர்ந்தது மனிதமும் மகிழ்ந்தது HAPPY NEWYEAR இல்லங்கள் என்றும் இறைவனின் ஆட்சி நிறைந்திடப் பிறந்தது HAPPY NEWYEAR உள்ளங்கள் என்றும் அன்பின் சாட்சி மலர்ந்திட நிறைந்தது HAPPY NEWYEAR இறைவனில் இணைந்து உறவினில் கலந்து (2) உலகம் மகிழ்வினில் நிலைத்திடப் பிறந்தது வன்முறை இல்லா வாழ்வும் வாழ்வில் வாழ்ந்திடப் பிறந்தது HAPPY NEWYEAR தன்னலம் இல்லா தியாகங்கள் என்றும் மாண்புற மலர்ந்தது HAPPY NEWYEAR எல்லோரும் இணைந்து இனபேதம் மறந்து (2) நல்லதோர் உலகம் அமைந்திடப் பிறந்தது |