Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புதுவருடப் பாடல்கள் புதிய ஆண்டு வருக  
புதிய ஆண்டு வருக
புனித ஆசீர் தருக
புதிய உறவுகள் மலர்ந்திடவே
பழைய தவறுகள் கழிந்திடவே

வேலை வாய்ப்பு பெருகிடவே புதிய ஆண்டு வருக
வேளைதோறும் உணவு கிடைக்க புனித ஆசீர் தருக
குறைபவனுக்கே வேணும் தேவையான வசதிகளும்
அனைவரும் பெற்று மகிழ

சமநீதி கிடைத்திடவே புதிய ஆண்டு வருக
சகோதரராய் வாழ்ந்திடவே புனித ஆசீர் தருக
சாதி சமய கலவரம் கொலை கொள்ளை பயங்கரம்
தீயவைகள் யாவும் ஒழிய





















 

மலர்ந்தது மலர்ந்தது அருள் வருடம்
இறைவனின் நன்கொடை இவ்வருடம்