Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புதுவருடப் பாடல்கள் புதிய ஆண்டு புலருது  
புதிய ஆண்டு புலருது
பூக்கும் நமது வாழ்வையும்
புதிய வாழ்வில் அமைத்துக் கொள்ளுவோம்
நாதன் இயேசு அருளைப் பெற்று வாழுவோம்
Happy New Year  Happy New Year
Happy Happy Happy New year

வானோர்க்கு மகிமையாக - மண்ணில்
வாழ்வோர்க்கு அமைதியாக
வழங்கிடும் நற்செய்தியை
நாளுமே கேட்டு வாழ்வோம்
Happy New Year Happy New Year
Happy Happy Happy New year

எழுச்சியூட்டும் நற்செய்தியால்
நம்பி வாழும் மாந்தருக்கெல்லாம்
தன்னில் இயன்ற உதவிகள் செய்தால்
நம்மில் வாழும் இறைவன் உதவுவார்
Happy New Year Happy New Year
Happy Happy Happy New year
















 

மலர்ந்தது மலர்ந்தது அருள் வருடம்
இறைவனின் நன்கொடை இவ்வருடம்