புதுவருடப் பாடல்கள் | புத்தாண்டு மலர்ந்தது |
புத்தாண்டு மலர்ந்தது புது வாழ்வும் பிறந்தது துன்பங்கள் மறைந்ததே தோல்விகள் தொலைந்ததே Happy New year - Happy New year -Happy New year - Wish you - Happy New year (2) நம் இயேசு தந்த இந்த புத்தாண்டைக் கொண்டாடுவோம் ஆடிப்பாடுவோம் அன்பாய் கூடுவோம் வெற்றி வெற்றி என்று சொல்வோம் கவலை மறைந்திடும் நம் கண்ணீர் நீங்கிடும் வேந்தன் இயேசு ..... எல்லாம் வாழ்வை இன்று தொடங்குவோம் துணிவோடு வாழ நினைந்துபாரு சோகங்கள் போகும் இன்பங்கள் கூடும் Happy New year - Happy New year -Happy New year - Wish you - Happy New year (2) விடியல் தேடுவோம் வெற்றி காணுவோம் நம்பிக்கையில் நானிலமெங்கும் நாதங்களின நாளும் செல்வோம் துணையாய் வாழுவோம் துன்பம் கலைவோம் நானிலமெங்கும் மகிழ்ச்சி நிறைய இனிய வாழ்வை இனிதே வாழ துணிவோடு வாழ நினைந்துபாரு சோகங்கள் போகும் இன்பங்கள் கூடும் Happy New year - Happy New year -Happy New year - Wish you - Happy New year (2) |