புதுவருடப் பாடல்கள் | ஆசீர்வாதமே இன்று ஆசீர்வாதமே |
தந்தன தந்தன தந்தன (2) ஆசீர்வாதமே இன்று ஆசீர்வாதமே புத்தாண்டு கடவுள் தந்த ஆசீர்வாதமே மகிழ்ந்து கூடுவோம் நாம் மகிழ்ந்து பாடுவோம் புத்தாண்டே வருகவென்று வாழ்த்திப் பாடுவோம் Happy Newyear Happy Newyear (2) கொண்டாடி மகிழ்வோம் Happy Newyear (2) புத்தாண்டை நமக்கு ஆண்டவர் தந்தாரே Happy Newyear Happy Newyear (2) நன்றியால் பாடி அவர் வழி நடப்போமே Happy Newyear Happy Newyear (2) அரணும் கோட்டையுமாய் ஆண்டவர் இருக்கின்றார் அஞ்சாதே கலங்காதே திகையாதே புத்தாண்டு முழுவதும் காத்திடுவார் தந்தன தந்தன தந்தன (2) ஆண்டவர் நமக்காக யாவையும் செய்திடுவார் Happy Newyear Happy Newyear (2) எதுவும் இல்லாமல் அருகிலே இருந்திடுவார் Happy Newyear Happy Newyear (2) பசும்புல் மேச்சலிலே இளைப்பாறச் செய்திடுவார் நீரோடை நடப்பட்ட மரம் போல எந்நாளும் தழைத்திடச் செய்வாரே தந்தன தந்தன தந்தன (2) |