புதுவருடப் பாடல்கள் | 1497-புத்தாண்டு பிறந்தது |
புத்தாண்டு பிறந்தது புதுயுகம் மலர்ந்தது புன்னகைப் புக்கள் புத்துக் குலுங்குகின்றது எல்லோரும் கூடி பாடி மகிழ்வோம் நிறை வாழ்வை நோக்குவோம் Happy New Year - 2 எல்லோர்க்கும் நல்வாழ்த்துக்கள் இறைவன் வாழ்கின்றார் நம்முடனே - இறை அன்னையும் என்றும் அருகினிலே புனித நாட்களில் புதிய பாதையில் புத்தொளி வீசிடும் புதுவாழ்வு தொடர்ந்திட Happy New Year - 2 எல்லோர்க்கும் நல்வாழ்த்துக்கள் இதயத்தில் அன்பை ஊற்றுவோம் - அந்த இல்லாத உயிர்களில் பகிருவோம் இனிவரும் நாட்கள் இனிமையாகிட இன்றும் என்றும் இறைவனில் வாழ்ந்திட Happy New Year - 2 எல்லோர்க்கும் நல்வாழ்த்துக்கள் |