Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புதுவருடப் பாடல்கள் 1495-புதிய ஆண்டு வருக  

புதிய ஆண்டு வருக
புனித ஆசீர் தருக
புதிய உறவுகள் மலர்ந்திடவே
பழைய தவறுகள் கழிந்திடவே

வேலை வாய்ப்பு பெருகிடவே
புதிய ஆண்டு வருக
வேளைதோறும் உணவு கிடைக்க
புனித ஆசீர் தருக
குறைபவனுக்கே வேணும்
தேவiயான வசதிகளும்
அனைவருமே பெற்று மகிழ

சமநீதி கிடைத்திடவே
புதிய ஆண்டு வருக
சகோதரராய் வாழ்ந்திடவே
புனித ஆசீர் தருக
சாதி சமய கலவரம்
கொலை கொள்ளை பயங்கரம்
தீமைகள் யாவும் ஒழிய

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா