கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | துதியுங்கள் தேவனை |
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை - (2) அவரது அதிசயங்களைப் பாடி (2) அவர் நாமத்தைப் பாராட்டி அவரை ஆண்டவர் என்றறிந்து அவரைப் போற்றுங்கள் ஆபிரகாமின் தேவனை ஈசாக்கின் தேவனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் இராவேலின் மக்களின் மன்னவனை (2) இறையூற்றினைப் போற்றிடுதே கானானின் தேசத்தைக் காட்டிடுவீர் இறைவனைப் போற்றுங்கள் ராஜாதி ராஐனை தேவனின் குமாரனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் |