கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | சில் என்று காற்று வீச |
சில் என்று காற்று வீச வெண் பனி வந்து தூவ பாரின் மீது பாவம் போக்க பாலகனாய் வந்துதித்தாய் வானத்து விளக்காய் வாழ்வினில் ஒளியாய் விண்ணை விட்டு மானிடராய் மண்ணில் உதித்தார் கிறிஸ்மஸ் வாழ்த்து பாடிடுவோம் அன்பை உலகெங்கும் சொல்லிடுவோம் விந்தைகள் போக்க வந்து கோலமிருப்பாய் விந்தையாக வந்து இங்கு மென்மை குளிரச் செய்வாய் இயேசு பாலனை வணங்கிடுவோம் கிறிஸ்மஸ் வாழ்த்து பாடிடுவோம் |